Register/ Login   
Submit Mobile RSS Java Script Feed  
Home Blogs Spotlight Videos Movies Cartoon Photos Submit Media Space  Feed Directory 
World |  National |  Science & Technology |  Sports |  Entertainment |  Business & Economy |  General |  Columnist


Published on 29-05-2008 In General
Viewed 322 times
Enemy to Tamilians are Indians : Angry speech by Seeman
Written by
Nataraj

"தமிழனின் முதல் எதிரி இந்தியனே"-  சீமான் கொந்தளிப்பு ஒலிவடிவில் ( http://www.adhikaalai.com/index.php?option=com_content"task=view"id=1800"Itemid=9 )

 

சென்னை நெய்தல் கலைக்கூடம் சார்பாக, ஈழத் தமிழர்களை மையக் கருத்தாகக் கொண்ட 'தவிப்பு', 'அழுகுரல்' என்ற குறும்படங்களை கோடம்பாக்கம் எம்.எம்.திரை அரங்கில் நேற்று வெளியிட்டனர். இந்த விழாவிற்கு தமிழர் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இந்த விழாவில் இயக்குனர் சீமான், கவிஞர்.



காசி ஆனந்தன், இயக்குனர் வா.செ.குகநாதன், கவிஞர் .ஜெயபாஸ்கரன் வணிகர், சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.


 

 

நிகழ்ச்சியை "காற்றுக்கென்ன வேலி" பட இயக்குனர் புகழேந்தி தொகுத்து வழங்கினார். குறும்பட இயக்குனர்கள் தமிழ்வேந்தன்,பாரதியின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

அந்த விழாவில் இயக்குனர் சீமான் தனித் தமிழ் ஈழம் பற்றி பல்வேறு கேள்விகளையும், ஈழப் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத தமிழ் சமுதாயத்தையும் கோபம் கொப்பளிக்க தமது உரையில் பதிவு செய்தார்.அவரின் தமிழ் ஈழ உணர்வுக் கோபம் இங்கே ஒலி வடிவில்:

 
 4 Comments     Share   Blog     Print
 

 4 Comments

I did not see video. But the first line of this post is sufficient enough to prove that Seeman is anti-national. Can I see a Raman Verma or Ramalingam, now demanding the arrest of this anti-national? I dont know where they are hiding now?

 
tvvenkatesh - Comments as on 29-05-2008   

இந்த மாதிரி சில தமிழர்கள் சிந்திக்க தொடங்கி விட்டதால் தான் “இந்தியனின் முதல் எதிரி தமிழனே” என்று சில இந்தியர்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.

 
indian - Comments as on 29-05-2008   

From where has this seemaan or ‘CHEE’ man has sprouted ?. He doesn’t seem to be worried about the plight of tamils in their homeland here; but is the paid agent of prabakaran. Why can’t this fellow go to eelam and get shot by SLA or the unpredictable tigers?. He thinks that tamils are the only superior race and he is entitled to his opinion. But citizens of every other state are also clamouring that way. It looks that cheecheeman is talking too much and this should be reported to the home ministry. What is he doing about the plight of tamils suffering the aftermath of cyclone nargis in Myaanmar?.
This selective affinity cannot fool the people here. This fellow is to be forthwith arrested and punished for sedition.

 
ramahari - Comments as on 30-05-2008   

U can either be a tamil first or an indian. If you are a tamil first then your place is not in India .YOU should quit India and go to where ever you feel like .There are plenty of places for you and it will rid India of a vermin

 
gopal - Comments as on 13-06-2008   
Add Your Comment

Join Indiainteracts for free to comment on this story. Have an account already? Login to comment










     

Durai...

Rasikkum Seemane ...

Mahesh Saranya Mat...


Kanagavel Kakka...

Saroja...

Dhanam...

Durai Audio Launch ...

Saroja Promo songs ...

Aatta Nayagan movi ...


Homam trailer ...

Harshini Ramani ...

Ganesha speaks Ast ...
     


About | Content providers | Support | Beta feedback | Report abuse | Contact us | Careers | FAQ